கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

சென்னை புத்தக கண்காட்சி.

ஒரு திருவிழா போலவே நடக்கும் இந்த் கண்காட்சிக்கு வருடம் தவறாமல் வந்து காணிக்கை செலுத்தி போகும் அனெகரில் நானும் ஒருவன்.

சொந்த சம்பாதியத்தில் புத்தகங்களை வாங்க ஆரம்பித்த பிறகு நான் வரமுடியாமல் இருக்கும் முதல் புத்தக கண்காட்சி :( அந்த குறையை பெரியதாக்க இந்த கண்காட்சியில் என்னென்னமொ சண்டையெல்லாம் நடக்குதாமே? ஹும் I am missing it.

அதைவிட ஒரு முக்கியமான காரணமும் இருக்கு. ஏன் வாழ்க்கையில முதல் முறையா என் பெயர்/கதை அச்சில் வரபோகுது...ஆனா அதை பார்க்க நானில்லை..என்ன எப்படின்னு கேக்கறவுங்க இங்கே போங்க.

ஒப்புக்கிறேன் என்னை விட ரொம்ப நல்லா எழுதுறவங்க இங்கே நிறைய பேர் இருக்காங்க ஆனாலும் 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்' இல்லயா?

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 8 (show/hide)

8 Comments:

Anonymous Anonymous said...

indha blog nalla irukku

By: asokan

1/08/2006 5:54 PM  
Anonymous Anonymous said...

நந்தன் பாராட்டுகள். இன்னும் உங்கள் எழுத்துகள் நிறைய அச்சில் வர வாழ்த்துகள்.

1/08/2006 6:28 PM  
Anonymous Anonymous said...

1/08/2006 7:08 PM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள்.

1/08/2006 7:49 PM  
Anonymous Anonymous said...

Congrats!!!!!!!!! this is the first step...and u have started ur journey in the world of literature!!!!!!!!! Dream come true na!!!!!!!!!u have a long way to go...expecting a lot more from u.

1/10/2006 7:34 PM  
Anonymous Anonymous said...

Congrats!!!!!!!!! this is the first step...and u have started ur journey in the world of literature!!!!!!!!! Dream come true na!!!!!!!!!u have a long way to go...expecting a lot more from u.

By: Ramya

1/10/2006 7:35 PM  
Anonymous Anonymous said...

வாழ்த்திய எல்லாருக்கும் என் நன்றி. ரம்ஸ் வந்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.



By: நந்தன்

1/13/2006 7:12 PM  
Anonymous Anonymous said...

CONGRATS NANDHA!!EAGER TO SEE UR NAME IN THE BOOK..
SABARI

1/28/2006 3:12 AM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?