Wow, it s nice.. Actually I dont know Hindi... But after reading such a critics , I eagerly want to learn Hindi at least to watch such a good movies..
Hope people who know Hindi will support this film.. :-)
நானும் படம் பார்த்தேன்.நல்ல முயற்சி. வழக்கமான மசாலா படமாக இல்லாதது பாராட்டத்தக்கது. அமிர்கான், சித்தார்த் உட்பட அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அரைத்ததையே அரைத்து, எடுத்ததற்கெல்லாம் அருவாள் தூக்கும் நம்மூர் விஜய்,சிம்பு போன்ற மசாலா நடிகர்களும், டைரக்டர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
By: gayathri
நானும் படம் பார்த்தேன்.நல்ல முயற்சி. வழக்கமான மசாலா படமாக இல்லாதது பாராட்டத்தக்கது. அமிர்கான், சித்தார்த் உட்பட அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அரைத்ததையே அரைத்து, எடுத்ததற்கெல்லாம் அருவாள் தூக்கும் நம்மூர் விஜய்,சிம்பு போன்ற மசாலா நடிகர்களும், டைரக்டர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
NRI எல்லாம் முட்டள் நு title card ல வருதாம்.really ?
நான் படம் பாக்கல. என்னொட friend சொன்னன்
BTW i am not distracting / writting convtroversy. just a confirmation.
By: karthikjayanth
This comment has been removed by a blog administrator.
கார்திக்ஜயந்த் - அப்படி எதுவும் போடலையே. இல்ல நான் தான் கவனிக்கலையோ? நான் இந்த படத்தை பார்த்து இந்தியாவில் இல்லை :) அதனால் அத மட்டும் எடிட் செய்திருப்பார்களோ?
காய்த்ரி : விஜய் சிம்பு எல்லாம் ஏங்க? அவங்க பாட்டுன்னு 'பொம்பளைன்னா எப்படின்னு வசனம் பேசட்டும்'
அனானி: படம் பார்க்க ஆரம்பிச்சா தன்னால பாஷை வந்துடும்
Nandhan : என்னொட நண்பணும் India வில் பர்க்கவில்லை.முதல் காட்சியில் பார்த்தான். அந்த காட்சியில் பயஙர சத்தம் என்று சொன்னான்.
By: karthikjayanth
??? இது என்ன புதுசா? கதையில கூட அப்படி இல்லையே? நான் ஒரு 2 நிமிஷம் லேட், அப்ப போட்டு இருப்பாங்களோ? நந்தன்
By: நந்தன் | nandhan
எங்க ஊர்லேயும் அந்த மாதிரி எந்த டைட்டில் கார்டையும் பாக்கலையே..
எங்க ஊர்லேயும் அந்த மாதிரி எந்த டைட்டில் கார்டையும் பாக்கலையே.. நான் லேட்டும் இல்லையே.. என்ன போட்டிருந்தாங்கன்னு சொல்ல முடியுமா?
NRI எல்லாம் முட்டள் நு title card ல வருதாம்.really ?
நான் படம் பாக்கல. என்னொட friend சொன்னன்
By: நந்தன் | nandhan
அப்படின்னு karthikjayanth சொல்லியிருக்கார் பாருங்க
By: நந்தன் | nandhan
Nandhan,
my friend say the movie in US not in india. he saw last week. it seems that scene / card came some where during title card.. BTW i am not saying cinema story is not around that theme..
நந்தா, உன்னோட திரைவிமர்சன்ம் நன்றாக இருந்தது. sorry da i cudnt type as good as you,but i will keep an eye on this blogs. BTW we all are goin for the movie tonight. Have a great week end.
நந்தா, விமர்சனம் சிறபாக இருந்தது
By: Nirmal K
முதல் புத்தகம் 5 பாயிண்ட் சம்திங் நானும் படிச்சிருக்கேன். அது நல்லா இருக்கும். இந்தப் புத்தகமும் நல்லாப் போகுதுன்னு கேள்விப் பட்டேன். வாங்கிப் படிக்க வேண்டியதுதான்.
படிச்சிட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க. நன்றி.
By: nandhan
ரெண்டாவது புத்தகமும் படிச்சாச்சு. தேவலாம் வகை. ரொம்ப லேசா படிச்சிரலாம்.
கடவுள் வரவே மாட்டாருங்குறதுதான் யதார்த்தமுன்னு என்னால ஒத்துக்க முடியாது. அதுனால அதுவரைக்கும் அந்த புத்தகம் நல்லாவே இருக்கும்.
இரண்டு விஷயங்கள் -வ்வும் உண்டு.
1. கடைசியில் நடக்கும் சினிமாத்தனமான முடிவு.
2. கால்செண்டர் பணியைக் கொஞ்சம் மட்டம் எனத் தொனிக்கும் வகையில் எழுதியிருப்பது.
மற்றபடி புத்தகம் நல்லாயிருக்கு.
By: கோ.இராகவன்
indha blog nalla irukku
By: asokan
நந்தன் பாராட்டுகள். இன்னும் உங்கள் எழுத்துகள் நிறைய அச்சில் வர வாழ்த்துகள்.
அ
வாழ்த்துக்கள்.
Congrats!!!!!!!!! this is the first step...and u have started ur journey in the world of literature!!!!!!!!! Dream come true na!!!!!!!!!u have a long way to go...expecting a lot more from u.
Congrats!!!!!!!!! this is the first step...and u have started ur journey in the world of literature!!!!!!!!! Dream come true na!!!!!!!!!u have a long way to go...expecting a lot more from u.
By: Ramya
வாழ்த்திய எல்லாருக்கும் என் நன்றி. ரம்ஸ் வந்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
By: நந்தன்
CONGRATS NANDHA!!EAGER TO SEE UR NAME IN THE BOOK..
SABARI